‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என 6 வெற்றிப்படங்களைத் தந்த 'Potential Studios' நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் பட பூஜை கிளிக்ஸ்.






from விகடன்
Comments