வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறீர்களா..? அப்போ இதை பாலோ பண்ணுங்க

சென்னை: வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஒரு ஆசை மட்டும் இருந்தால் போதாது அதற்கான முயற்சியும் வேண்டும். தேங்கி கிடக்கும் நீரை போல நம்முடைய வாழ்க்கை இருந்தால் அங்கே பாசி பிடித்து விடும் நண்பர்களே. ஓடிக்கொண்டிருக்கும் நீரில் தான் எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்து எறிய முடியும். அதற்காக சில யோசனைகளை உங்களோடு பகிர்கிறேன். வெற்றி

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்

Comments