விரக்தியாய் இருக்கீங்களா நண்பர்களே? அப்போ இதை படிங்க.. நொடியில் மாறும் மனநிலை..!

சென்னை: காலை வேளையில் இன்று எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பத்தோடு இருக்கீங்களா நண்பர்களே? நாம் என்னதான் திட்டமிட்டு வைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் சில சொதப்பல்கள் எதிர்பாராத விதமாக வந்துவிடும். ஆனால் அது சரி செய்யக்கூடியது தான். அதற்காக இப்படி உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு விரத்தியாக மாறி விடாதீர்கள். முயற்சிகள் எல்லாம் தோல்வியாக போகிறதே என்று துவளாதே நண்பா...

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்

Comments