வாழ்க்கையில் தோல்விக்கு இடமே இல்லை..\"இந்த” விஷயத்தில் கவனம் தேவை... வெற்றி நமக்கானது தான்..!

சென்னை: வாழ்க்கையில் நாம் முன்னேற வேண்டும் என்று துடிப்பால் மட்டுமே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுற்றி இருப்பவர்களால் நாம் பல நேரங்களில் மனதளவில் கஷ்டப்படும் போதெல்லாம் நமக்கு நாமே உத்வேகம் கொடுத்துக் கொண்டிருந்தால் மட்டும் தான் நம்முடைய வெற்றி நம்மை சேரும். அடுத்தடுத்து தோல்விகள் வந்தாலும் துவண்டு போகாமல் என்னால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைப்பு

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்

Comments