சின்ன ஐடியாவால்.. ஜெப்டோ நிறுவனர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 19 வயசுல ஆளுக்கு ரூ.1000 கோடி சொத்து!

மும்பை: இந்த சமூகத்தில் எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையை கடந்து செல்லாமல் அதற்கு நல்ல தீர்வை முன்வைப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். பொருளீட்டி பெரிய பணக்காரர்களாவும் மாறுகிறார்கள். ரெட் பஸ் தொடங்கி, ஓயோ, ஓலா, ஸ்வீக்கி, நோ புரோக்கர் வரை இந்த பட்டியல் பெரியது. அப்படித்தான் Zepto நிறுவனத்தை ஆரம்பித்த 19 வயது இளைஞர்கள் ஆதித் பலிச்சாவும், கைவல்யா

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்

Comments