முயற்சிகள் புதுசா இருக்கட்டும்.. புதுமைப்பித்தனாக மாறுங்க!

எல்லோரும்தான் எல்லாவற்றையும் செய்கிறார்கள். அவர்களிலிருந்து உங்களை மட்டும் தனித்துக் காட்டுவது எது.. அப்படிப்பட்ட சிந்தனை உங்களுக்கு வந்து விட்டாலே போதும்.. அந்த இடம்தான் நீங்கள் வெல்லப் போகும் முதல் அறிகுறி ஆகும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் புதுசாக இருக்க வேண்டும். புதுமைப்பித்தனாக நீங்கள் இருக்க வேண்டும். அதுதான் உங்களை தனித்துவம் மிக்கவராக மாற்றும்.

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்

Comments