ஒரு செயலை செய்கிறோம்.. அது தவறாகப் போய் விடுகிறது அல்லது நீங்கள் தப்பு செய்து விடுகிறீர்கள்.. என்ன செய்யலாம்.. தயங்காமல் வருத்தம் தெரிவித்து விடுங்கள். தேவைப்பட்டால் மன்னிப்பு கூட கேட்கலாம்.. தப்பே இல்லை..! தப்பு செய்வது தவறில்லை ஆனால் தவறு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரியாமல் செய்யும் தவறுக்கு நிச்சயம் மன்னிப்பு உண்டு.
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்
Comments