கல்வி என்பது புள்ளிவிவரத்தையும், வரலாற்றையும், பூகோளத்தையும் சொல்லிக் கொடுப்பதல்ல.. ஒரு மனிதனை செதுக்கி அவனை அல்லது அவளை சிறந்த மானுடராக உருவாக்குவதுதான் நல்ல கல்விக்கு அழகு. கல்வி மனிதனை நல்வழிப்படுத்துகிறது. புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வழி செய்கிறது. படிப்பதன் மூலம் பல விஷயங்களை மனிதன் கற்றுக் கொள்கிறான். நம்மைச் சுற்றி என்னவெல்லாம் இருக்கிறது என்று அறிந்துக் கொள்கிறான்.
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்
Comments