மேக்ஸ்வெல் மீண்டும் சொதப்பல்; கப்தில் விளாசலில் நியூஸி. த்ரில் வெற்றி; ஸ்டாய்னிஷ், சாம்ஸ் காட்டடி வீணானது: ஆஸி. போராடி தோல்வி

மார்டின் கப்திலின் காட்டடி பேட்டிங், சான்ட்னரின் அபாரமான பந்துவீச்சு ஆகியவற்றால், டுனாடினில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 4 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. 220 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்து, 4 ரன்னில் தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகன் விருது மார்டின் கப்திலுக்கு வழங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments