அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பார்கள்.. எதையும் உணர்வுப்பூர்வமாக உணருங்கள்.. இதயத்திலிருந்து கொட்டட்டும் உங்களது உணர்வுகள். அன்பு நிறைந்த இதயத்தால் எதையும் சாதிக்க முடியும். பலவிதமான உணர்வுகள் நிறைந்தது இதயம். அன்பு நிறைந்த இதயம் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கும். நம்மிடம் பிறர் அன்பு காட்டும் போதும் நாம் மற்றவரிடம் அன்பு காட்டும் போதும் அதனால் ஏற்படும் சுகமே
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்
Comments