இந்த நிமிடமே நல்ல நேரம்!

நல்ல நேரத்திற்காக காத்திருக்காதீர்கள்.. நீங்கள் எதைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த தருணம்தான் உண்மையில் நல்ல நேரம்.. கால தாமதம் செய்யாதீர்கள்.. உடனே தொடங்குங்கள் எந்த செயலையும். எந்த ஒரு செயலையும் தொடங்க நினைத்தால் உடனே தொடங்குங்கள். எதற்காகவும் தாமதிக்காதீர்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நம் இலக்கை அடைவதற்கான நேரம் அதிகமாகிறது. எல்லாம்

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்

Comments