புத்தாண்டு தீர்மானத்தில் இது நிச்சயம் இருந்தாக வேண்டும்.. ஆமாங்க, வருடத்திற்கு ஒருமுறை அல்லது 2 முறையாவது குடும்பத்துடன் எங்காவது போய்ட்டு வாங்க.. அதை விட அற்புதமான பயணம் வேறு எதுவும் இருக்க முடியாது. விடுமுறை நாளில் வீட்டில் இருக்காமல் குடும்பத்தோடு ஜாலியாக ஒரு டூர் சென்று வரலாம். குடும்பத்தோடு ஒரு பயணம் சென்று வந்தால் மனம் குதூகலப்படும்.
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்
Comments