பேச்சை குறைங்க.. செயலை கையில் எடுங்க!

சென்னை: நிறையப் பேர் வள வளன்னு பேசிட்டே இருப்பாங்க.. ஒரு காரியமும் நடக்காது. அப்படிப்பட்டவர்கள் முதலில் பேச்சை நிறுத்தி விட்டு செயலில் இறங்கணும். தைரியமாக காரியத்தில் இறங்கினால்தான் மனசு நிறைய இருக்கும் ஆசை தீரும்.. வெற்றியும் கை கூடும்.. திருப்தியும் கிடைக்கும். நான் இந்த காரியத்தை கச்சிதமாகச் செய்து முடிப்பேன் என்று கூறுவதை விட அச்செயலைச் செய்து

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்

Comments