மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம்.. சுதந்திரத்தின் ரகசியம் தைரியம்.. !

உண்மைதான்.. தைரியம் இருந்தால்தான் நாம் சுதந்திரத்தை சுவாசிக்க முடியும்.. சுதந்திரமாக இருந்தால்தானே மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியும்.. தைரியமும், சுதந்திரமும் கூடி வந்தால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறு என்ன இருக்கப் போகிறது சொல்லுங்கள்.. நான் இதை அனுபவிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால்.. முதலில் எனக்கு தைரியம் வர வேண்டும். அது வந்து விட்டால்.. அனுபவிக்கத்

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்

Comments