பாக்.கிற்கு கிலி ஏற்படுத்திய பிரெண்டன் டெய்லரின் 11வது சதம்; அப்ரீடி அபாரம்; கேப்டனாக முதல் ஒருநாள் போட்டியை வென்ற பாபர் ஆஸம்

ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை பாகிஸ்தான் 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

ஒருநாள் அணி கேப்டனாக பாபர் ஆஸம் தன் முதல் போட்டியிலேயே வென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments