வாழ்க்கை அதன் போக்கில் போய்க் கொண்டிருக்கிறது.. நாமும் போவோம்!

ராபர்ட் பிராஸ்ட் என்று ஒரு பேரறிஞர் இருந்தார். அவரிடம் ஒருமுறை அவரது நண்பர், வாழ்க்கை எப்படி போகுதுன்னு கேட்டுள்ளார். அதற்கு பிராஸ்ட், நான் அதை 3 வார்த்தைகளில் சொல்ல முடியும் என்றார்.. அது என்ன 3 வார்த்தை என்றார் நண்பர்.. அதற்கு பிராஸ்ட், அதன் போக்கில் போய்க் கொண்டிருக்கிறது என்றார். இது எத்தனை உண்மை பாருங்கள்.. வாழ்க்கையை

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்

Comments