என் கூடவே வா.. தோழனாக.. தோழியாக!

என் முன்னாடி நடக்காதே.. என்னால் உன்னை பின் தொடர முடியாது.. எனக்குப் பின்னால் வராதே.. என்னால் உன்னைத் தலைமை தாங்கிக் கொண்டு செல்ல முடியாது.. எனக்கு சமமாக நடந்து வா.. ஒரு தோழனாக, தோழியாக.. இப்படி ஒரு வாக்கியம் ஆங்கிலத்தில் உண்டு. உண்மைதான்.. வாழும் இந்த வாழ்க்கையில் அனைவருமே சமம்தான்.. சமத்துவமாகவே நாம் இந்த வாழ்க்கையை வாழ

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்

Comments